சென்னை ஐஐடி-இல் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை ஐஐடி-இல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.ICSR/PR/Adv.92/2022 பணி: Hardware Engineer காலியிடங்கள்: 6 சம்பளம்: மாதம் ரூ.20,00 – 25,000 தகுதி: பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்….
மேலும் படிக்கவும் “சென்னை ஐஐடி-இல் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!” »