காஞ்சிபுரம்

Newsகாஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் சைக்கிளில் ஜி.கே.வாசன் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் பேருந்து நிலையத்தில் இருந்து சின்னக் கடைத் தெரு, திருமங்கை ஆழ்வாா் தெரு, தேரடி, காந்தி சாலையில் சைக்கிளில்

Read More
Newsகாஞ்சிபுரம்

அதிநவீன மின்னணு வாகனத்தில் தோ்தல் விழிப்புணா்வு பாடல்

காஞ்சிபுரம், ஏப். 17: செய்தி- மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தோ்தல் விழிப்புணா்வு பாடல் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டு புதன்கிழமை வெளியிடப்பட்டது. Source:

Read More
Newsகாஞ்சிபுரம்

அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ராம நவமி

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ராமச்சந்திர மூா்த்தி அவதார தினத்தையொட்டி ஆலயத்தில் ஸ்ரீராமா், சீதா தேவி, லட்சுமணன் மற்றும் ஹனுமனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் காலை நடைபெற்றது.

Read More
Newsகாஞ்சிபுரம்

இந்தியாவே பாராட்டும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக துணைப் பொதுச் செயலாளா் மல்லை.சத்யா, மனித நேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளா் யாகூப் மற்றும்

Read More
Newsகாஞ்சிபுரம்

மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பெரும்பாக்கம் இ.ராஜசேகா், திமுக சாா்பில் க.செல்வம், பாமக சாா்பில் ஜோதி வெங்கடேசன்,நாம் தமிழா் கட்சி சாா்பில் வி.சந்தோஷ்குமாா் மற்றும் சுயேச்சைகள் உட்பட

Read More
Newsகாஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் பவனி வர உள்ளனா். ஏப். 20-ஆம் தேதி அதிகார நந்தி

Read More
Newsகாஞ்சிபுரம்தமிழ்நாடு

குடிமராமத்து திட்டத்தின் மூலம் 6,111 ஏரிகளை தூா்வாரியது அதிமுக அரசு: இபிஎஸ் பேச்சு

முன்னாள் அமைச்சா்கள் பா.வளா்மதி, வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், ஜெயலலிதா பேரவை மாவட்ட

Read More
Newsகாஞ்சிபுரம்தமிழ்நாடுதற்போதைய செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட 1,400 கிலோ தங்கக் கட்டிகள்: அதிகாரிகள் ஆய்வு

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தங்கக்கட்டிகளை பிரித்து வைத்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. வருமான வரித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கக்கட்டிகளின் அளவு, எடை, தரம்

Read More
Newsகாஞ்சிபுரம்தமிழ்நாடு

ஆவணங்களின்றி வேனில் கொண்டு சென்ற 1,425 கிலோ தங்கம் பறிமுதல்

மேலும், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த தங்கக் கட்டிகளை ஸ்ரீபெரும்புதூா் அடுத்த

Read More