Newsதற்போதைய செய்திகள்

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

இந்தப் போட்டிக்குப் பிறகு பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் பின்வருமாறு:

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

277/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

263/5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

257/5 – லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், 2023 (பஞ்சாபுக்கு எதிராக)

248/3 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

246/5 – சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

246/5 – மும்பை இந்தியன்ஸ்,2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

ஒரு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள் (ஃபோர்ஸ் & சிக்ஸ்)

69 பவுண்டரிகள் – சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

69 பவுண்டரிகள் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

67 பவுண்டரிகள் – பஞ்சாப் கிங்ஸ், 2023 ( லக்னௌக்கு எதிராக)

67 பவுண்டரிகள் – பஞ்சாப் கிங்ஸ், 2018 ( கொல்கத்தாவுக்கு எதிராக)

65 பவுண்டரிகள் – டெக்கான் சார்ஜர்ஸ், 2008 ( ராஜஸ்தானுக்கு எதிராக)

ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணிகள்

21 சிக்ஸர்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் – தில்லி கேப்பிடல்ஸ், 2017 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் – மும்பை இந்தியன்ஸ், 2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2015 ( பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் – சென்னை சூப்பர் கிங்ஸ், 2023 (கொல்கத்தாவுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 ( மும்பைக்கு எதிராக)

ஆடவர் டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்

38 சிக்ஸர்கள் – ஐபிஎல் (மும்பை – ஹைதராபாத்), 2024

37 சிக்ஸர்கள் – ஏபிஎல் (பால்க் லெஜண்ட்ஸ் – காபூல்), 2018

37 சிக்ஸர்கள் – சிபிஎல்

ஐபிஎல் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்

38 சிக்ஸர்கள் – (மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

33 சிக்ஸர்கள் – (ஆர்சிபி – சிஎஸ்கே), 2018

33 சிக்ஸர்கள் – (ராஜஸ்தான் ராயல்ஸ் – சிஎஸ்கே), 2020

33 சிக்ஸர்கள் – (ஆர்சிபி – சிஎஸ்கே), 2023

ஐபிஎல் போட்டி ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

523 ரன்கள் – (மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

469 ரன்கள் – (சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ்), 2010

459 ரன்கள் – (பஞ்சாப் கிங்ஸ் – கேகேஆர்), 2018

458 ரன்கள் – (பஞ்சாப் கிங்ஸ் – லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்), 2023

453 ரன்கள் – (மும்பை – பஞ்சாப் கிங்ஸ்), 2017

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *