Info

தேசிய உதவித்தொகை இணையம்

மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை தேசிய உதவித்தொகை இணையம் வழங்கி வருகிறது. தேசிய இ-ஆளுமை திட்டத்தின் கீழ் தேசிய உதவித்தொகை இணையம், மாணவர்களுக்கு உதவித்தொகை நேரடியாக பயனாளிகளின் கணக்கில் வழங்கி வருகிறது.

தேசிய உதவித்தொகை இணையம்: scholarships.gov.in

கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பிரத்யேக மொபைல் ஆப் தேசிய உதவித்தொகை (என்எஸ்பி) மூலம் மாணவர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க மாணவர்கள் UMANG பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

உதவித்தொகை விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் பெரும்பாலும் தேவைப்படுகின்றன

  • சாதி / சமூக சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • ஊனமுற்றோர் எனில் அதற்கான சான்றிதழ்
  • ஒற்றை பெண் குழந்தை எனில் அதற்கான சான்றிதழ்
  • மாணவர்களுக்கு சொந்த வங்கி கணக்கு அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கி கணக்கு
    எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி விவரங்கள்
  • ஆதார்
  • குடியிருப்பு / குடியேற்ற சான்றிதழ்.

கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு: மாணவர் ஏடு தரவிறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *