Newsசெய்திகள்தற்போதைய செய்திகள்

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி – 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (மார்ச்.28) மாலை ரஜினி 171 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன் படத்தலைப்பு டீசர் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *