Newsதற்போதைய செய்திகள்

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

ஒரு அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் – சுரேஷ் ரெய்னா

மும்பை இந்தியன்ஸ் – ஹர்பஜன் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கௌதம் கம்பீர்

ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜிங்க்யா ரஹானே

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – புவனேஸ்வர் குமார்

தில்லி கேப்பிடல்ஸ் – ரிஷப் பந்த்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை எந்த ஒரு வீரரும் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *