Newsசெய்திகள்தற்போதைய செய்திகள்

வெளியானது சூதுகவ்வும் – 2 படத்தின் முதல் பாடல்

சென்னை: சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் படத்தின் முதல் பாடலான ‘வீ ஆர் நாட் தி சேம்’ என்கிற விடியோ பாடல் வெளியானது. இதில் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், ராஜேந்திரன், புகழ், சாமிநாதன், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

‘மிர்ச்சி’ சிவா நடித்திருக்கும் இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *